சண்டிகர்: எனது குடும்பத்தை நடத்துவதற்காக டிவி நிகழ்ச்சிகளில் தோன்றி வருவதாக பஞ்சாப் அமைச்சர் சித்து கூறியுள்ளார்.முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்து, தனியார் டிவியில் நிகழ்ச்சி ஒன்றை நீண்ட நாட்களாக நடத்தி வருகிறார். பஞ்சாபில் அமைச்சராக பதவியேற்ற பின்னரும் அந்த நிகழ்ச்சியில் சித்து கலந்து கொண்டார்.. இது குறித்து முதல்வர் அம்ரீந்தர் சிங் சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்டார்.இது குறித்து விளக்கமளித்த சித்து கூறியதாவது: அம்ரீந்தர் செய்வது எப்போதும் சரியாக இருக்கும். எனது குடும்பத்தை நடத்துவதற்காகவும், அவர்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் டிவி நிகழ்ச்சியில் தோன்றி வருகிறேன் என்றார்Friday, 24 March 2017
Home »
chandigarh
,
India
,
navjot singh sidhu
» டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பு ஏன்: அமைச்சர் சித்து விளக்கம்
டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பு ஏன்: அமைச்சர் சித்து விளக்கம்
சண்டிகர்: எனது குடும்பத்தை நடத்துவதற்காக டிவி நிகழ்ச்சிகளில் தோன்றி வருவதாக பஞ்சாப் அமைச்சர் சித்து கூறியுள்ளார்.முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்து, தனியார் டிவியில் நிகழ்ச்சி ஒன்றை நீண்ட நாட்களாக நடத்தி வருகிறார். பஞ்சாபில் அமைச்சராக பதவியேற்ற பின்னரும் அந்த நிகழ்ச்சியில் சித்து கலந்து கொண்டார்.. இது குறித்து முதல்வர் அம்ரீந்தர் சிங் சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்டார்.இது குறித்து விளக்கமளித்த சித்து கூறியதாவது: அம்ரீந்தர் செய்வது எப்போதும் சரியாக இருக்கும். எனது குடும்பத்தை நடத்துவதற்காகவும், அவர்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் டிவி நிகழ்ச்சியில் தோன்றி வருகிறேன் என்றார்




