புதுடில்லி: மனநலம் பாதிக்கப்பட்டோர் தற்கொலைக்கு முயன்றால், அது குற்றமாகாது என்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய, மனநலம் பாதிக்கப்பட்டோர் நலனுக்கான, மனநல மருத்துவ மசோதா, லோக்சபாவில், நேற்று நிறைவேறியது. இந்த மசோதா, 134 திருத்தங்களுடன், ராஜ்யசபாவில், 2016, அக்டோபரில் நிறைவேறியது. இந்த மசோதாவின்படி, மனநலம் பாதிக்கப்பட்டோர் தற்கொலைக்கு முயன்றால், அது குற்றமாக கருதப்படாது. மேலும், இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவது உரிமையாக்கப்படுகிறது.Tuesday, 28 March 2017
Home »
health mental
,
India
,
lok sabha
,
New delhi
,
parliament
» மனநல மருத்துவ மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்
மனநல மருத்துவ மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்
புதுடில்லி: மனநலம் பாதிக்கப்பட்டோர் தற்கொலைக்கு முயன்றால், அது குற்றமாகாது என்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய, மனநலம் பாதிக்கப்பட்டோர் நலனுக்கான, மனநல மருத்துவ மசோதா, லோக்சபாவில், நேற்று நிறைவேறியது. இந்த மசோதா, 134 திருத்தங்களுடன், ராஜ்யசபாவில், 2016, அக்டோபரில் நிறைவேறியது. இந்த மசோதாவின்படி, மனநலம் பாதிக்கப்பட்டோர் தற்கொலைக்கு முயன்றால், அது குற்றமாக கருதப்படாது. மேலும், இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவது உரிமையாக்கப்படுகிறது.




