தர்மசாலா: இந்திய டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 4-வது போட்டி தரம்சாலாவில் நடக்கிறது. முன்னதாக நடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிய விராட் கோலிக்கு தோள் பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இதனையடுத்து அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். Friday, 24 March 2017
Home »
dharamshala
,
India
,
indian cricket
,
indian sports
,
sheryas Iyer
» இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்ப்பு
இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்ப்பு
தர்மசாலா: இந்திய டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 4-வது போட்டி தரம்சாலாவில் நடக்கிறது. முன்னதாக நடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிய விராட் கோலிக்கு தோள் பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இதனையடுத்து அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். 




