சென்னை: சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம் குமார் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி அமலாக்கத்துறையினர், சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை ஜாமினில் விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது. ஜாமினில் வெளிவந்த 3வது நாள் மீண்டும் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.Friday, 24 March 2017
Home »
chennai
,
enforcement
,
shekhar reddy
,
tamil nadu
» சேகர் ரெட்டியிடம் 5 நாள் விசாரணை: அமலாக்கத்துறை மனு
சேகர் ரெட்டியிடம் 5 நாள் விசாரணை: அமலாக்கத்துறை மனு
சென்னை: சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம் குமார் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி அமலாக்கத்துறையினர், சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை ஜாமினில் விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது. ஜாமினில் வெளிவந்த 3வது நாள் மீண்டும் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.




