சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இருந்து வாபஸ் பெறாவிட்டால் தங்களை கொலை செய்துவிடுவதாக, டி.டி.வி.தினகரன் பெயரை சொல்லி மர்ம நபர்கள் நேரடியாக மிரட்டுவதாக. அதிமுக ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனால், தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். Wednesday, 22 March 2017
Home »
A.R Nagar
,
chennai
,
madusudanan
,
tamil nadu
» துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு: மதுசூதனன் கோரிக்கை
துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு: மதுசூதனன் கோரிக்கை
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இருந்து வாபஸ் பெறாவிட்டால் தங்களை கொலை செய்துவிடுவதாக, டி.டி.வி.தினகரன் பெயரை சொல்லி மர்ம நபர்கள் நேரடியாக மிரட்டுவதாக. அதிமுக ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனால், தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 




