புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மேலநெம்மகோட்டையை சேர்ந்தவர் மணி(48). லோடுமேனாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த 6 வயது, 7 வயது சிறுமிகளை வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அந்த சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். பெற்றோர்கள் ஆலங்குடி பெண்கள் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து மணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.Friday, 24 March 2017
Home »
arrest
,
pudukottai
,
sexual exploitation
,
tamil nadu
» சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது
சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மேலநெம்மகோட்டையை சேர்ந்தவர் மணி(48). லோடுமேனாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த 6 வயது, 7 வயது சிறுமிகளை வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அந்த சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். பெற்றோர்கள் ஆலங்குடி பெண்கள் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து மணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.




