No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Thursday, 16 February 2017

தமிழக அமைச்சரவை பட்டியல்; பள்ளி கல்வி அமைச்சரானார் செங்கோட்டையன்

சென்னை: எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க கவர்னர் வித்யாசாகர் அழைத்த பிறகு, அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் செங்கோட்டையன் பள்ளி கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் அப்படியே நீடிக்கின்றனர்.

அமைச்சரவை பட்டியல்:

01.எடப்பாடி பழனிச்சாமி - முதல்வர், நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட பல துறைகள்

02.திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை

03.செங்கோட்டையன் - பள்ளி கல்வித்துறை

04.செல்லூர் ராஜூ - கூட்டுறவு துறை

05.தங்கமணி - மின்துறை மற்றும் மதுவிலக்கு

06.வேலுமணி - உள்ளாட்சி துறை

07.ஜெயக்குமார் - மீன்வளத்துறை

08.சண்முகம் - சட்டத்துறை

09.அன்பழகன் - உயர்கல்வி

10.சரோஜா - சமூக நலத்துறை

11.சம்பத் - தொழில்துறை

12.கருப்பண்ணன் - சுற்றுசூழல்

13.காமராஜ் - உணவு மற்றும் சிவில் சர்வீஸ் பொதுவிநியோகம்

14.ஓ.எஸ்.மணியன் - கைத்தறி மற்றும் ஜவுளித்துறை

15.உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாடு

16.விஜயபாஸ்கர் -சுகாதாரத்துறை

17.துரைக்கண்ணு - விவசாயத்துறை

18.கடம்பூர் ராஜூ- செய்தி துறை

19.உதயகுமார் - வருவாய்த்துறை

20.வெள்ளமண்டி நடராஜன் - சுற்றுலா துறை

21.வீரமணி - வணிக வரித்துறை

22.ராஜேந்திரபாலாஜி - பால்வளத்துறை

23.பெஞ்சமின் - ஊரக தொழில்துறை

24.நிலோபர் கபில் - பணியாளர்நலத்துறை

25.எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை

26.மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத்துறை

27.ராஜலட்சுமி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறைஅமைச்சர்

28.பாஸ்கரன் -காதித்துறை

29.சேவூர் ராமச்சந்திரன் -அறநிலையத்துறை

30.வளர்மதி - பிற்பட்டோர் நலத்துறை

31.பாலகிருஷ்ண ரெட்டி- கால்நடைத்துறை

மொத்தம் 31 அமைச்சர்கள்.

Chennai: Edappadi Palanichany Vidyasagar invited to form the government after the governor, cabinet list released. Has been appointed as the Education Minister Sengottaiyan school. Others remain intact.

Share:

Related Posts:


Daily Tamil News. Powered by Blogger.
551346

Contributors

Search This Blog