சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதிய கடிதம்: கடந்த 2 நாட்களில் 32 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவு திருவிழா நெருங்கும் நிலையில், மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் மீதான தாக்குதல் பெரும் கவலை தருகிறது. மீனவர் உரிமையை நிலைநாட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English Summary:
Chennai: release of fishermen arrested by Sri Lankan Navy Chief Minister Narendra Modi has appealed to take action.