 மிர்சாப்பூர்: உ.பி., தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது: பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியவற்றை உறுதி செய்வதாக இந்த தேர்தல் முடிவுகள் அமையும். வெற்று அரசியல் வாக்குறுதிகள், ஜாதி விளையாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும். உத்தர பிரதேசத்தை முன்னேற்ற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். உ.பி.,யில் யார் ஆட்சி அமைப்பார் என்ற கேள்விக்கு பதில் தெளிவாகிவிட்டது. உ.பி., இளைஞர்கள் மற்றும் அவர்களது எதிர்காலம் ஆகியவை குறித்து இந்த தேர்தல் முடிவு செய்யும். உ.பி., தேர்தலில் வெற்ற பெற்று, முதல் அமைச்சரவை கூட்டம் முடிந்தவுடன் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
மிர்சாப்பூர்: உ.பி., தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது: பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியவற்றை உறுதி செய்வதாக இந்த தேர்தல் முடிவுகள் அமையும். வெற்று அரசியல் வாக்குறுதிகள், ஜாதி விளையாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும். உத்தர பிரதேசத்தை முன்னேற்ற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். உ.பி.,யில் யார் ஆட்சி அமைப்பார் என்ற கேள்விக்கு பதில் தெளிவாகிவிட்டது. உ.பி., இளைஞர்கள் மற்றும் அவர்களது எதிர்காலம் ஆகியவை குறித்து இந்த தேர்தல் முடிவு செய்யும். உ.பி., தேர்தலில் வெற்ற பெற்று, முதல் அமைச்சரவை கூட்டம் முடிந்தவுடன் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.English Summary:
Mirzappur: UP, the BJP is contesting in the elections, candidates backed the Prime Minister spoke: women's safety, youth employment and to ensure that the election results will be. Empty political promises, caste games should be stopped.






 
 
 
 
 Posts
Posts
 
 
