No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Saturday, 21 September 2024

கொடைக்கானல்: பல அடி தூரத்திற்கு ஏற்பட்ட நிலப்பிளவால் மக்கள் அச்சம்; மாவட்ட நிர்வாகம் விளக்கம்

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான கொடைக்கானல் மலையில் விதியை மீறி மரங்களை அழித்து அதிக கட்டங்கள் கட்டப்படுகின்றன. கனரக இயந்திரங்களை வைத்து மலைகள் வெட்டப்பட்டுத் தங்கும் விடுதிகளுக்கான கட்டுமான பணிகள் நடத்தப்படுகின்றன.கொடைக்கானல் இதற்கிடையே வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவைத்...
Share:

Srilanka Election: மும்முனை போட்டி; தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு - பத்திரிகையாளர் சிவராமசாமி பேட்டி

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள், தேர்தல் பிரச்சாரங்கள் எவ்வாறு இருந்தது, மும்முனைப் போட்டிதான் நிலவுகிறதா, தேர்தல் முறையாக நடக்குமா போன்றவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள 'தமிழர்' பத்திரிகையின் ஆசிரியர்...
Share:

`ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்துகொண்டு செய்யும்போது நெருடல் வரத்தான் செய்யும்!' - திருமாவளவன்

"தமிழ்நாட்டில் ஓர் ஆண்டுக்கு மது விற்பனை மூலம் 45 ஆயிரம் கோடி வருகிறது என்று எதிர்பார்க்கிறார்கள். மது பழக்கத்தால் நாட்டுக்கு சீரழிவு ஏற்படுகிறது. மனித வளம் அழிகிறது..." என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி...
Share:

திருப்பதி லட்டு: `தவறு செய்தது யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்க வேண்டும்!' - தமிழிசை

பா.ஜ.க-வின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முகாமில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பா.ஐ.க-வைச்‌ சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் நல்ல...
Share:

மிஸ்ஸாகும் குற்றவாளிகள்... Velumani-க்கு உதவுகிறதா DMK?! | Elangovan Explains

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது தள்ளிப்போக 7 முட்டுக்கட்டைகள் காரணமாக உள்ளது. இன்னொரு பக்கம், எஸ்.பி வேலுமணி மீது புதிய வழக்கு போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மிஸ்ஸாகும் குற்றவாளிகள். இந்த வழக்கில் பெரிதாக ஆர்வம் காட்டாத ஆளும் தி.மு.க. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை...
Share:

Friday, 20 September 2024

ONOE: ”ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலமாக மாநில உரிமைகளைப் பறிக்கிறது பாஜக" - கனிமொழி கண்டனம்

தஞ்சாவூரில் ‘கலைஞர் 100 வினாடி – வினா’ போட்டி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., கலந்துகொண்டார். அதற்குப் பிறகுச் செய்தியாளர்களிடம் பேசியவர், "ஒரே நாடு, ஒரே ரேஷன், ஒரே மொழி இப்படியாக எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு வருகிறார்கள். அதன் மூலமாக மாநிலங்களுக்கான உரிமையைக்...
Share:

Tollgate கொள்ளை... ரூ.1 லட்சம் கோடி டார்கெட்... நேரடி Live Report

டோல்கேட்டுகள் இந்திய மக்களுக்கு நன்மையா ...சுமையா? டோல்கேட்டுகள், இன்றைக்கு வழிப்பறி கொள்ளையாக மாறி இருக்கிறது என்ற மக்களின் வேதனை குரல்களை கேட்க முடிகிறது. மோசமான சாலைகள் ஆனாலும் மாறாத கட்டண கொள்ளை... இந்தாண்டு மட்டும் கிட்டத்தட்ட ரூ 64 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது. ரூ 1,30,000...
Share:

ஆம்ஸ்ட்ராங் கொலை: செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு? - பகுஜன் சமாஜ் போர்க்கொடியால் நெருக்கடி?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர், ஆம்ஸ்ட்ராங். அவரை கடந்த ஜூலையில் ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. அதுதொடர்பாக பலரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இந்த சூழலில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கும்...
Share:

Gurpatwant: குர்பத்வந்த் சிங்கை கொல்ல இந்தியா சதி? - சம்மன் அனுப்பிய அமெரிக்கா.. இந்தியா கூறுவதென்ன?

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பான நீதிக்கான சீக்கியர் (Sikhs for Justice) அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் இந்திய அரசாங்கம் மற்றும் உயர் மட்ட அதிகாரிகளுக்கு சம்மன் விடுத்துள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்...
Share:

”கூட்டணியில் எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்” - சொல்கிறார் திருமாவளவன்!

கும்பகோணம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, ``தி.மு.க., கூட்டணிக்குள் இருக்கின்ற ஒவ்வொரு கட்சியும், பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவை. வி.சி.க தேர்தல் அரசியலுக்கு வந்து கால் நுாற்றாண்டு கடந்து விட்டது....
Share:

Thursday, 19 September 2024

Exclusive: Jayalalitha Helicopter-ஐ இறக்க மறுத்த Pilot பதறிய சசிகலா! - Rabi Bernard Interview

தொலைக்காட்சி பேட்டியின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ரபி பெர்னார்ட். இவர் பல்வேறு அரசியல் தலைவர்கள் முதல் பலரையும் `நேருக்கு நேராக' பேட்டி கண்டிருக்கிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிக்கை எழுதுவது, அவருடன் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்வது போன்ற...
Share:

Liquor Policy: ``மலிவு விலையில் மது, எந்த பிராண்டாக இருந்தாலும் ரூ.99 தான்" ஆந்திர அமைச்சரவை முடிவு!

தமிழகத்தில் மதுவிலக்கு கோரிக்கைகள் எழுந்துகொண்டிருக்கும் இதேவேளையில், அண்டை மாநிலமான ஆந்திராவில் எந்த பிராண்டாக இருந்தாலும் மலிவு விலையில் மதுபானம் விநியோகம் செய்ய மாநில அரசு முடிவெடுத்திருக்கிறது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற...
Share:

கழுகார்: `செல்லூருக்கு டோஸ்விட்ட அதிமுக தலைமை’ டு `கலைத்துப்போட்ட டெல்லி; திக்கித் திணறும் பாஜக'

சிக்கலில் தலைநகர் காக்கிகள்!சி.பி.ஐ பிடியில் இன்ஸ்பெக்டர்... பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற கும்பலுக்கு ஆதரவாக அடாவடி செய்த புகாரில், நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு மீது நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிந்திருக்கிறது சி.பி.ஐ. கூடவே, அவருடைய வீட்டில்...
Share:

``விஜய் அரசியலுக்கு வர ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் காரணம்" - சர்ச்சையக் கிளப்பிய முன்னாள் அமைச்சர்

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. அதில் பேசியதாவது " அரசுப் பள்ளி ஒன்றில் மகாவிஷ்ணு என்ற ஒருவர் உரை நிகழ்த்தியிருக்கிறார். அவர் எந்தக் கட்சிக்காரர் யார் என்பதெல்லாம் தெரியாது. அப்படி அவர் என்ன தவறாகப்...
Share:

Wednesday, 18 September 2024

``ஆட்சியில் பங்கு கேட்க கூடாதா? எங்கள் நிலைப்பாடு இதுதான்..!" - திருமாவளவன் உறுதி

திருப்பூர் மற்றும் ஈரோட்டில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்வுகளில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒரே நாடு ஒரு தேர்தல் கொள்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு...
Share:

"பெரியாரைத் தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது" - உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை திமுக வட்டாரத்தில் அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலையில் உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்ற தகவல் பரவியது. இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி, துணை முதல்வர் பதவி...
Share:

`துணை முதல்வராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?’ - பரபரக்கும் திமுக முகாம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக இன்று அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. அமைச்சர் உதயநிதி துணை முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என பல தரப்பு திமுக நிர்வாகிகள் அவ்வப்போது குரலெழுப்பி வந்தனர். இந்த நிலையில் உதயநிதியை துணைமுதல்வராக...
Share:

Pager explosions: ஆங்காங்கே வெடித்துச் சிதறிய பேஜர்கள்; லெபனானில் 9 பேர் பலி, 2800 பேர் காயம்!

காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தீவிர போர் தொடங்கிய பிறகு, இஸ்ரேல் -  லெபனான் நாட்டின் எல்லையில் தினசரி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இரான் நாட்டிற்கும் பாலஸ்தீன குழுவிற்கும் லெபனான் ஆதரவு தெரிவிப்பதால், இஸ்ரேல்...
Share:

Tuesday, 17 September 2024

``ஆட்சி இருக்கும் வரை தான் திமுக அமைச்சர்களுக்கு பாதுகாப்பு"- டிடிவி தினகரன் பேச்சு!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் அ.ம.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், "கிராமங்களை உள்ளடக்கிய வெம்பக்கோட்டையில் பேருந்து...
Share:

`விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்தில்லை, இருமொழிக் கொள்கை..' - விஜய் அரசியல் குறித்து தமிழிசை விமர்சனம்

'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியை ஆரம்பித்து அரசியலில் களமிறங்கியிருக்கும் விஜய், 'விநாயகர் சதுர்த்தி'க்கு வாழ்த்து தெரிவிக்காமல், ஓணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். மேலும், அண்ணாவின் பிறந்த நாளுக்கு, "சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது, 'மதராஸ் மாநிலம்' என்ற...
Share:

DMK 75: `அண்ணா, கலைஞரைப் போன்றவரா ஸ்டாலின்?' - ஏ.எஸ்.பன்னீர்செல்வன் விரிவான நேர்காணல் - Long Read

பவளக்காரத் தெருவில் 'திராவிட முன்னேற்றக் கழகம்' என பொறித்திருந்த பெயர் பலகையைத் திறந்து வைத்து ராபின்சன் பூங்காவில் பேரறிஞர் அண்ணா எழுச்சிரையாற்றி 75 ஆண்டுகள் ஓடிவிட்டன. திமுகவினர் தங்களின் பவளவிழாவை பிரமாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த 75 ஆண்டுகளில் திமுக எத்தனையோ சாதனைகளைச்...
Share:

Periyar 146: பெரியார் காலாவதியானவரா, காலம் கடந்தவரா? பிறந்ததினப் பகிர்வு

தந்தை பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் தருணத்தில்தான் தமிழ்ச் சமூகத்தின் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தில் கொள்ளிவைக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. மத்திய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக இருக்கும் தமிழக அரசு, புதிய கல்விக்கொள்கை நடைமுறைக்கு வரும் முன்பே...
Share:

Monday, 16 September 2024

DMK Vs VCK: அண்ணா அறிவாலயத்தில் நடந்தது என்ன? | MODI | STALIN | THIRUMAVALAVAN Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோவில் ,  * `விரிசல், நெருடல் இல்லை; இது தேர்தலுக்கானதல்ல' - திருமாவளவன். * தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்  மு.க.ஸ்டாலின் உறுதி!  * மது ஒழிப்பு: அன்புமணி Vs திருமாவளவன் - புது பஞ்சாயத்து.  * திமுக பிரமுகர்...
Share:

'காங்கிரஸில் பலருக்கு துணிச்சல் இல்லை; சீமான் - `ஜீரோ’ தீர்வு' - கார்த்தி சிதம்பரம் ஓப்பன் டாக்

"கூவத்தைச் சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட தொகை குறித்து நீங்கள் வெள்ளை அறிக்கை கேட்டதுபோல், ‘முதல்வர் வெளிநாடு பயணம் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் கேட்கின்றனவே?" "நான் பள்ளிக்குச் செல்லும் காலத்திலிருந்து கூவத்தைச் சுத்தம் செய்கிறோம்...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
537922

Contributors

Search This Blog