No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Tuesday, 30 March 2021

"மதவாத சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை. இது பெரியாரின் மண்!" - திருமாவளவன்

"தற்போது பாஜகவாக மாறிவிட்டது அதிமுக. மதவாத சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை. இது பெரியாரின் மண்" என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர்...
Share:

மீட்புப்பணியில் பெரும் முன்னேற்றம்; மீண்டும் மிதக்கத் தொடங்கியது ‘எவர் கிவன்’ கப்பல்!

சூயஸ் கால்வாயில் சிக்கிய 400 மீட்டர் நீள சரக்கு கப்பல் மீட்கப்பட்டு மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டதாக மீட்புக்குழு தகவல் தெரிவித்துள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான ‘எவர் கிவன்’ கப்பல், கடந்த வாரம் எகிப்து நாட்டின் சூயஸ்...
Share:

“முதல்வரிடம் நான் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன்” - ஆ.ராசா பேட்டி

முதல்வர் பழனிசாமி குறித்த விமர்சனத்திற்காக மனம் திறந்து மன்னிப்பு கோருவதாக திமுக எம்.பி ஆ.ராசா கூறியுள்ளார். இன்று நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது,“ எனது பேச்சால் முதல்வர் காயப்பட்டு கலங்கினார் என்ற செய்தியை செய்திதாள்கள் வழியாக கேட்டு மிகுந்த மனவேதனை அடைகிறேன்....
Share:

Monday, 29 March 2021

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வண்ணங்களின் பண்டிகை என்று அழைக்கப்படும் ஹோலி பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் மக்கள் உற்சாகமாக ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை வீசி மகிழ்ச்சியை...
Share:

தற்போதைய அதிமுகவை ஆர்எஸ்எஸ்-பாஜக இயக்குகிறது : ராகுல்காந்தி கடும் குற்றச்சாட்டு

தற்போது இருப்பது பழைய அதிமுக இல்லை, இப்போது அதிமுகவை ஆர்.எஸ்.எஸ் – பாஜகதான் இயக்குகிறது, அதிமுக என்ற முகமூடியுடன் ஆர்.எஸ்.எஸ்-பாஜகதான் தற்போது இயங்குகிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்தார் சேலத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் பேசிவரும்...
Share:

கோவையை நம்பர் 1 ஆக மாற்றுவேன் : கமல்ஹாசன்

கோவையை நம்பர் 1 ஆக மாற்றுவேன் என்று கோவை தெற்கு தொகுதி வேட்பாளர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். கோயமுத்தூர் தெற்கு தொகுதியில் மநீம கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன். இத்தொகுதியில் பிரச்சாரத்தில் பேசும்போது “ கோவையை நம்பர் 1 ஆக மாற்றுவேன்” என்று தெரிவித்தார்.http://dlvr.it/RwY...
Share:

Sunday, 28 March 2021

அமைச்சர் எம்.சி சம்பத் உறவினர் பள்ளியில் ஐடி சோதனை

அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்மந்தி இளங்கோவன் நடத்தும் பள்ளியில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கிவருதை ஒட்டி, கடந்த சில தினங்களாகவே வருமானவரித் துறையினர் பல இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர். இன்று ஒருசில கல்வி நிறுவனங்களில் சோதனையானது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில், தருமபுரியில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின்...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
538236

Contributors

Search This Blog