No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Sunday, 10 April 2022

மாயமான 500 டன் பாலம்; பட்டபகலில் நிகழ்த்தப்பட்ட திருட்டு.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பீகாரில் 500 டன் எடை கொண்ட பாலம் திருடப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்கள் அரசு அதிகாரிகள் என கூறி பொதுமக்களை நம்ப வைத்து 2 நாட்கள் கடுமையாக உழைத்து பாலத்தை திருடிச் சென்றுள்ள அதிர்ச்சி பின்னணி தெரியவந்துள்ளது. பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் நாசிரிங்க் பகுதியில் ஆற்றை கடந்து செல்லும்...
Share:

மூன்றாவது முறையாக... சிபிஎம் பொதுச்செயலாளராக சீத்தாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு!

கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த அகில இந்திய மாநாட்டில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மூன்றாவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.சீத்தாராம் யெச்சூரி - முதல்வர் அதேபோல,...
Share:

சாம்பியன்கள் இப்படியா விளையாடுவது? தொடர் தோல்வியில் சிஎஸ்கே! -அடுத்தது என்ன?

தொடர் தோல்வியால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல்-இல் சிஎஸ்கே தொடர்ந்து 4 போட்டிகளில் தோற்பது இதுவே முதல்முறை.நடப்பு சாம்பியன் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கிய சென்னை அணிக்கும், ரசிகர்களுக்கும் பேரிடியாக இறங்கியிருக்கிறது இந்த சீசனின் தொடர் தோல்விகள். காரணம் சிஎஸ்கே இதுபோன்ற மோசமான ஃபார்மில் இதுவரை இருந்ததில்லை....
Share:

பாகிஸ்தான்: நம்பிக்கையில்லா தீர்மானத்தால் நீக்கப்பட்ட முதல் பிரதமர் - என்ன நடந்தது நேற்று?

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தானின் முதல் பிரதமர் என்ற பெயரை இம்ரான் கான் பெற்றுள்ளார். நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த பரபரப்பு கட்சிகளின் தொகுப்பு இதோ...பிரதமர் பதவியில் இருந்து விலகாமல் கடைசி பந்து வரை போராடிய இம்ரான் கான், பாகிஸ்தான்...
Share:

ஜாம்பவான்களுக்கு வந்த சோதனை - புள்ளி பட்டியலில் கடைசி இடங்களில் சென்னை, மும்பை அணிகள்

ஐபிஎல் 15 ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளின் சோக கீதம் தொடர்ந்து ஒலிக்கிறது. ஐபிஎல் ஜாம்பவான்கள் என்று கூறப்படும் இரு அணிகளும் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி, புள்ளி பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.கொரோனா இல்லாத காலகட்டம். மெகா ஏலத்திற்கு பிறகான போட்டி. கூடுதலாக இரண்டு அணிகள். என்று பாசிட்டிவாக தொடங்கிய...
Share:

Saturday, 9 April 2022

சிறையில் உள்ள கணவன் மூலம் குழந்தை பெற விரும்பிய மனைவி! பரோல் வழங்கிய நீதிமன்றம்

சிறையில் குற்றவாளியாக தண்டனை பெற்று வரும் கணவன் மூலம் குழந்தை பெற விரும்பிய மனைவியின் கோரிக்கையை ஏற்று 15 நாட்கள் பரோல் வழங்கி ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த நந்தலால் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவருக்கு...
Share:

ம.பி: காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அவமானப்படுத்தப்பட்ட விவகாரம் - என்ன நடந்தது?

மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் ஆளும் பாஜக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கேதர்நாத் சுக்லா. சுக்லா, அவரின் மகன் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்து எம்.எல்.ஏ.கடந்த மாதம் கொட்வாலி போலீஸில் புகார் செய்திருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
517963

Contributors

Search This Blog