சமபந்தி போஜனத்தை சமத்துவ விருந்து என பெயர் மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார் இது தொடர்பான அறிவிப்பினை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆதி திராவிடர் - பழங்குடியினர் நலத்துறை கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். மேலும், சென்னை நந்தனத்தில்...
Wednesday, 13 April 2022
Tuesday, 12 April 2022
கர்நாடகா: அமைச்சர் மீது ஊழல் குற்றம்சாட்டிய பாஜக உறுப்பினர் தற்கொலை; போலீஸ் விசாரணை!

கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய பா.ஜ.க-வின் உறுப்பினரும், ஒப்பந்ததாரருமான சந்தோஷ் பட்டீலின் சடலம் இன்று (ஏப்ரல் 12) உடுப்பியில் உள்ள விடுதியில் கண்டெடுக்கப்பட்டது.
பெலகாவியில் உள்ள ஹிண்டலகாவைச் சேர்ந்த...
கேரளாவில் திருமணத்துக்குச் சென்று திரும்பியபோது கார் விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள பாட்டவயல், கரும்பன்மூலாப் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீஸ். இவரின் உறவினர் திருமண விழாவில் பங்கேற்க கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்குக் குடும்பத்துடன் காரில் சென்றிருக்கிறார். திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு சொந்த ஊருக்கு அனைவரும் திரும்பி கொண்டிருந்திருக்கின்றனர்.வாகன...
`டிரான்ஸ்ஃபர் வேண்டுமா, ஒரு நாள் மனைவியை அனுப்பு!' - மின்வாரிய அதிகாரியின் கொடுமையால் ஊழியர் தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் மாவட்டத்தில் உள்ள அலிகஞ்ச் என்ற இடத்தில் மின்வாரிய ஊழியராகப் பணியாற்றி வந்தவர் கோகுல் பிரசாத்(45). இவரது வீடு அதிக தூரத்தில் இருந்ததால் பணிக்குச் சென்று வருவதில் சிரமம் இருந்தது. இதனால் தன்னை தனது ஊருக்கு அருகில் உள்ள ஊருக்கு இடமாற்றம் செய்து...
தொழில்நுட்ப கோளாறு; தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதிய எக்ஸ்பிரஸ் - 7 பேர் பரிதாப பலி
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் அருகே ரயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது, எதிர்திசையில் வந்த கொல்கத்தா செல்லும் கொனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ``உயிரிழந்த 7 பேரும் செகந்திராபாத்...
உச்ச நட்சத்திரம் டு ஆந்திர மாநில அமைச்சர்... நடிகை ரோஜாவின் அரசியல் பயணம்!

கடந்த 2019 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 2.5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மொத்த அமைச்சரவையும் மாற்றப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, அமைச்சரவை மாற்றப்பட்டது. 25 அமைச்சர்களில், முன்னரே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 11 அமைச்சர்களும், புதியதாய்...
Monday, 11 April 2022
``முஸ்லிம்களை அமைதியாகவும் மரியாதையாகவும் வாழ விடுங்கள்!" - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா

முஸ்லிம்களை அமைதியாகவும் மரியாதையாகவும் வாழ விடுங்கள் எனக் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கூறியுள்ளார்.
இந்துத்துவா அமைப்புகள் கோயில்களுக்கு அருகில் உள்ள முஸ்லிம் கடைகளைத் தடை செய்ய வேண்டும், ஹலால் இறைச்சியைப் புறக்கணிக்க வேண்டும், பழ வியாபாரத்தில் முஸ்லிம்களின்...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!