No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Tuesday, 27 June 2023

"விற்பனையே இல்லாத டாஸ்மாக் கடைகளைத்தான் மூடியிருக்கின்றனர்!” - ஆர்.பி.உதயகுமார் தாக்கு

தமிழ்நாட்டில் போதைப்பொருள் பாதிப்புகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "போதைப்பொருளை ஒழிக்க தமிழகத்தில் காவல்துறை மூலம் பல திட்டங்கள் வகுக்கப்பட்டாலும் செயல்முறையில் பயனளிக்கவில்லை. ராமேஸ்வரத்தில் ஆளும்கட்சிப் பிரமுகர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை மத்திய போதைப்பொருள்...
Share:

செல்ஃபி எடுத்த டிஜிபி |பிரமாண்ட கடல் ஆமை சிற்பம்|எவரெஸ்ட் ஏறிய மாணவிக்குப் பாராட்டு - News in Photos

கன்னியாகுமரி: குமரி காவல்துறை சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு, என்.சி.சி மாணவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.கன்னியாகுமரி: உலக போதை தடுப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி ஆட்சியர் ஸ்ரீதர், காவல் கண்காணிப்பாளர்...
Share:

Monday, 26 June 2023

எமர்ஜென்சி: ``நமது வரலாற்றில் மறக்க முடியாத காலம்!" - பிரதமர் மோடி

இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் 1975-ம் ஆண்டு எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டது. அரசுக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு நாடு முழுவதும் சிறைகளில் அடைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க அரசு கலைக்கப்பட்டது....
Share:

Sunday, 25 June 2023

Tamil News Today Live: மேற்கு வங்க மாநிலத்தில் இரு சரக்கு ரயில்கள் மோதி விபத்து!

மேற்கு வங்கம் மாநிலத்தில் இரு சரக்கு ரயில்கள் மோதி விபத்து! #WATCH | West Bengal: Two goods trains collided at Onda railway station in Bankura. Rail operation on Kharagpur–Bankura–Adra line has been halted. More details awaited. pic.twitter.com/T4sL5rn7Rp— ANI (@ANI) June 25, 2023 மேற்கு வங்கம் மாநிலத்தில் பாங்குராவில் உள்ள ஓண்டா ரயில் நிலையத்தில்,...
Share:

Saturday, 24 June 2023

கேரளா: காங்கிரஸ் மாநிலத் தலைவர் கைது... 2 நாள்கள் கறுப்பு தினம் என அறிவித்த தலைவர்கள்!

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலாவைச் சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். போலியான பழங்காலப் பொருள்களை வைத்துக்கொண்டு பல மோசடி செய்திருப்பதாகக் கைதுசெய்யப்பட்டு இப்போது சிறையில் இருக்கிறார். வட்டி இல்லாமல் நூறு கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக 6.27 கோடி ரூபாய் மோசடி செய்ததாக...
Share:

Friday, 23 June 2023

Manipur Violence : இறங்கி வரும் மத்திய அரசு... தோல்வியை ஒப்புக்கொள்கிறாரா அமித் ஷா?

மணிப்பூரில் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நீடித்துவரும் இன வன்முறை, தேசத்தின் துயரமாக மாறியிருக்கிறது. மணிப்பூர் மாநிலம் தொடர்ந்து பற்றியெரிந்துகொண்டிருக்கும் நிலையில், அங்கு அமைதியை நிலைநாட்ட உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக எழுந்திருக்கிறது....
Share:

Thursday, 22 June 2023

``அரசாங்கத்திடம் ஸ்மார்ட் சிட்டி திட்டம்தான் இருக்கிறது; ஸ்மார்ட் வில்லேஜ் திட்டம் எங்கே?!" - சீமான்

கட்சி சார்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதன்படி, விருதுநகருக்கு நீராதாரமாக விளங்கும் ஆனைக்குட்டம் நீர்த்தேக்கத்தைப் பார்வையிட்ட அவர், அதைத்...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
543011

Contributors

Search This Blog