காவிரி விவகாரம் - மத்திய அமைச்சரை சந்திக்கும் தமிழக எம்.பிக்கள்!
காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வலியுறுத்தி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள் மனு...
Saturday, 16 September 2023
Friday, 15 September 2023
Tamil News Today Live: ``என்னுடைய மிகப்பெரும் சக்தி என் மனைவி துர்காதான்!'' - காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

``என்னுடைய மிகப்பெரும் சக்தி என் மனைவி துர்கா!'' - ஸ்டாலின்
தமிழக மக்கள் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், ``என்னுடைய...
கரூர்: 'மழைக்காலத்தில் 10 கிலோமீட்டர் சுத்தி பயணிக்கிறோம்!' - மக்களை வதைக்கும் 25 வருடப் பிரச்னை

"ஒரு வருஷம், இரண்டு வருஷம் இல்லை. கடந்த 35 வருஷங்களாக சாலை வசதி கேட்டு, நூற்றுக்கணக்கான மனுக்களை அரசுக்குக் கொடுத்துப் பார்த்துவிட்டோம். எல்லா மக்கள் பிரதிநிதிகள்கிட்டயும் மன்றாடிப் பார்த்துவிட்டோம். ஆனால், எங்க ஊர்ல சாலை வசதி செய்து தரவில்லை. இதனால், மழைக்காலத்தில் 10 கிலோமீட்டர்...
Thursday, 14 September 2023
`இந்தியாவின் பெயரை `பாரத்' என மாற்ற திட்டமிடுவது சரியா?' - விகடன் கருத்துக்கணிப்பு முடிவு

டெல்லியில் கடந்த 9,10 ஆகிய தேதிகளில் `G20' மாநாடு நடைபெற்றது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்த உலகத் தலைவர்களுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அது தொடர்பான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக...
Wednesday, 13 September 2023
மேற்கு வங்கம்: மத்திய அமைச்சரை அலுவலகத்துக்குள் வைத்துப் பூட்டிய தொண்டர்கள் - காரணம் என்ன?!
மேற்கு வங்க மாநிலம், பங்குரா தொகுதியிலிருந்து மத்திய அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுபாஸ் சர்க்கார். மத்திய கல்வி அமைச்சகத்தில் இணை அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில், பங்குராவில் இருக்கும் பா.ஜ.க அலுவலகத்தில், நேற்று மதியம் ஒரு மணியளவில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார்....
Tuesday, 12 September 2023
`உங்க ஆட்சியில் கஞ்சா, பாலியல் தொழில் கொடிகட்டிப் பறக்குது’ - புதுச்சேரி முதல்வரிடமே திமுக புகார்

புதுச்சேரி தி.மு.க எம்.எல்.ஏ சிவா முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், புதுச்சேரியில் தற்போது கஞ்சா, பாலியல் தொழில் அதிகரித்துவிட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். அவர் தனது புகார் மனுவில், ``ஆன்மிகம், சுற்றுலாவுக்குப் புகழ்பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!