No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Saturday, 9 March 2024

குலதெய்வ கோயிலில் தந்தை... சதுரகிரியில் மகன் - விருதுநகரில் ஆன்மிக விசிட் அடித்த ஓ.பி.எஸ் தரப்பு

தமிழகத்தில், நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பு, அரசியல் கட்சிகளுக்குள் கடும் அனலை கிளப்பியிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. உள்பட ஏனைய பிற கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை ஒருபக்கம் தீவிரமாக நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,...
Share:

மதுரை எய்ம்ஸ்: `தேர்தல் நேர கண்துடைப்பு' - சு.வெ கருத்து எத்தகையது? - விகடன் கருத்துக்கணிப்பு முடிவு

2018-ம் ஆண்டு மதுரை தோப்பூரில், 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதற்கு, 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு, எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை. அதனால், மத்திய பா.ஜ.க அரசை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துவந்தன....
Share:

புதுச்சேரி: சிறுமி கொலைக்கு நீதி கேட்டுப் போராட்டம்; ஆளுநர் மாளிகையை நெருங்கியதால் போலீஸ் தடியடி!

புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த 2-ம் தேதி தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அதையடுத்து 5-ம் தேதி அதே பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் விவேகானந்தன்,...
Share:

Friday, 8 March 2024

புதுச்சேரி: `அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே தலைவிரித்தாடும் கஞ்சா..!'- ஆசிரியர் கூட்டமைப்பு அச்சம்

 புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த சிறுமி, கடந்த 2-ம் தேதி தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அதையடுத்து 5-ம் தேதி அதே பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் விவேகானந்தன்,...
Share:

`இந்த 5 கேள்விகளுக்கு நாட்டின் பெண்கள் பதில் எதிர்பார்க்கிறார்கள் பிரதமரே!' - ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடியிடம் இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் பிரச்னைகள் குறித்து 5 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பின்போது பேசுகையில், ``மணிப்பூரில்...
Share:

சிறுமி கொலைக்கு நீதி கேட்டு எதிர்க்கட்சிகள் பந்த் போராட்டம் - ஒட்டு மொத்தமாக முடங்கிய புதுச்சேரி!

புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த சிறுமி, கடந்த 2-ம் தேதி தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அதையடுத்து 5-ம் தேதி அதே பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் விவேகானந்தன்,...
Share:

Thursday, 7 March 2024

``ரஷ்யாவிலிருக்கும் என் மகனை உயிரோடு பார்க்க வேண்டும்!" - அரசிடம் மன்றாடும் கர்நாடக போலீஸ் அதிகாரி

தெலங்கானா, குஜராத், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆண்கள், துபாயில் வசிப்பவரால் அதிக சம்பளம் என்ற பெயரால் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஏமாற்றி உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ராணுவத்தில் ஈடுபட வைத்ததாக சமீபத்தில் ஒவைசி குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்....
Share:

Daily Tamil News. Powered by Blogger.
538545

Contributors

Search This Blog