No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Tuesday, 6 December 2016

அம்மா உணவகம்.. மகளிர் காவல்நிலையம்... தொட்டில் குழந்தைகள்.. ஜெ.வின் முத்தான திட்டங்கள்

சென்னை: அம்மா உணவகம், மழைநீர் சேகரிப்பு, மகளிர் காவல்நிலையம் என பல அருமையான திட்டங்களை தம்முடைய ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தியிருந்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். காலம் அவரை தமிழர்களிடம்...
Share:

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தார் மோடி

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு...
Share:

ஜெயலலிதா உடலுக்கு வெங்கையா நாயுடு, ஓபிஎஸ், தம்பித்துரை கண்ணீர் அஞ்சலி

சென்னை: உடல்நலக்குறைவால் 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்றிரவு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது. இறுதி சடங்குகள் செய்யப்படும்...
Share:

முதல் முறையாக மருத்துவமனையில் நீண்ட காலம் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா..

சென்னை: முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்நாளிலேயே முதல் முறையாக இப்போதுதான் நீண்ட காலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். ஆனால் கடைசி வரை அவர் திரும்பாமலேயே போய் விட்டார்.  முதல்வர் ஜெயலலிதா நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றதே இல்லை. தனது வாழ்நாளிலேயே...
Share:

ஜெயலலிதா ஒரு பெரிய தெய்வம், தேவதை: நடிகை சரோஜா தேவி உருக்கம்

சென்னை: ஜெயலலிதா ஒரு பெரிய தெய்வம், தமிழக மக்களின் தாய் போன்றவர் என நடிகை சரோஜா தேவி தெரிவித்துள்ளார்.  உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார்.   ...
Share:

முதல்வர் ஜெ. மறைவு: பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார் முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு ஞாயிற்றுக்கிழமையன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து...
Share:

கேரளா, கர்நாடகா, உத்தரகாண்ட், பீகாரில் ஒருநாள் துக்கம்! 20 முதல்வர்கள் அஞ்சலி செலுத்த வருகை

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள், தொண்டர்களை அனுமதிக்காததால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் தடுப்பை உடைத்து ராஜாஜி ஹாலுக்குள் புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 75 நாட்களாக, காய்ச்சல், நீர்ச்சத்து...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
539292

Contributors

Search This Blog