நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த பா.ஜ.க-வின் நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்யக் கோரி டெல்லி, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது....
Monday, 13 June 2022
ஜூன் 17-ல் மேக்கேதாட்டூ அணைக்கு அனுமதி?

கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில், சட்டவிரோதமாக அணை கட்ட முயன்று வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், கர்நாடகாவிலிருந்து ஒரு சொட்டு காவிரி நீர்கூட வராது என இங்குள்ள விவசாயிகளும் அரசியல் கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த அணை கட்டப்படுவதைத்...
ஷேக் நகர் இனி சிவநகர்! அம்பாலா சவுக் இனி 'அனுமான் சவுக்'- ஜம்முவில் ஊர்ப்பெயர்கள் மாற்றம்

காஷ்மீர் தலைநகர் ஜம்முவில் இரு முக்கிய இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான தீர்மானம் ஜம்மு மாநகராட்சி கூட்டத்தில் பாஜக உறுப்பினர் சாரதா குமாரி என்பவரால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் படி “ஷேக் நகர்” என்ற பகுதி “சிவ நகர்” என மாற்றப்பட உள்ளது. “அம்பாலா சவுக்”...
Sunday, 12 June 2022
118 தையல்கள்! கேலி செய்த இளைஞரை கன்னத்தில் அறைந்த பெண்ணுக்கு நேர்ந்த கோர சம்பவம்!

மத்தியப் பிரதேசத்தில் இளைஞர்களால் தாக்கப்பட்ட பெண் ஒருவரின் முகத்தில் 118 தையல்கள் போடப்பட்டுள்ளன. போபால் நகரின் டி.டி நகர்ப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இளைஞர்களுடன் பைக் பார்க்கிங் தொடர்பாக தம்பதியர் வாக்குவாதம் செய்ததாக...
தங்கக் கடத்தல் வழக்கு: “என்னை கொன்றுவிடுங்கள்” - ஸ்வப்னா சுரேஷ் கண்ணீர் பேட்டி!

தங்கக் கடத்தல் வழக்கில், தன்னை மிக மோசமாக புண்படுத்துவதாகவும், அதற்கு பதிலாக கொன்று விடுங்கள் என்றும் ஸ்வப்னா சுரேஷ் கூறியபடி கதறி அழுதார்.
கேரளாவை உலுக்கி வரும் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு...
டெத் ஓவரில் அதிக ரன்கள் குவிப்பு: இலங்கை ஆல்-ரவுண்டர் டாசன் சனகா புதிய சாதனை
டெத் ஓவரில் 50 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இலங்கை அணியின் ஆல்-ரவுண்டர் டாசன் சனகா. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த இரு டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு...
போபால்: கிண்டல் செய்த இளைஞர்கள்; தட்டிக்கேட்ட பெண்ணுக்கு முகத்தில் 118 தையல்கள்! - என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள டிடி நகரில் வசிப்பவர் சங்கமித்ரா. டாக்டர் ஒருவரிடம் உதவியாளராகப் பணியாற்றும் சங்கமித்ரா, தன் கணவருடன் அருகில் உள்ள மார்க்கெட்டிற்குச் சென்றார். மார்க்கெட்டில் அந்தப் பெண்ணின் கணவர் அருகில் சென்று தண்ணீர் வாங்க சென்றார். அந்நேரம் அங்குவந்த...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!