No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Wednesday, 25 October 2023

``ஆளுநர் மாளிகையே அடக்கிடு வாயை... வயிற்றெரிச்சலில் விமர்சிப்பதா?!" - டி.ஆர்.பாலு காட்டம்

நேற்று திருச்சியில் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் நடத்தப்பட்ட மருது சகோதரர்கள் நினைவுநாள் விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, ``தமிழ்நாட்டில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை ஒரு சாதியின் தலைவர்களாகச் சுருக்கிவிட்டார்கள். அவர்கள் மறக்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இங்கு ஆட்சிசெய்தவர்கள்...
Share:

Tuesday, 24 October 2023

`` `கட்டிவைத்து உதைத்து விரட்டுவேன்' என மிரட்டுகிறார்” - திமுக முன்னாள் எம்.எல்.ஏ-மீது பிடிஓ புகார்

தஞ்சாவூர் அருகே முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ, தன்னை பணி செய்யவிடாமல் மிரட்டுவதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தன்னை வேறு இடத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர், கூடுதல் கலெக்டரிடம் மனு அளித்திருக்கும்...
Share:

Monday, 23 October 2023

Namo Bharat: `நமோ பாரத்‘ ரயில் பெயர் சர்ச்சை... அரசியல் களத்தில் ரியாக்‌ஷன்கள் என்னென்ன?!

‘ரேபிட் ரயில்’ என்ற இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை (அக். 20) தொடங்கிவைத்தார். டெல்லியை மையமாகக் கொண்டு, அதைச் சுற்றியுள்ள நகரங்களை செமி விரைவு ரயில் சேவை இணைக்கிறது. இந்த ரயில் சேவைக்கு ‘நமோ பாரத்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது...
Share:

Saturday, 21 October 2023

ம.பி தேர்தல்: "காங்கிரஸ் துரோகம் செய்யுமென்று தெரிந்திருந்தால் நம்பியிருக்க மாட்டேன்"- அகிலேஷ் யாதவ்

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலைக் கருத்தில்கொண்டு, பா.ஜ.க-வை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உட்பட 28 எதிர்க்கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்து `இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்திருக்கின்றன. முழுக்க முழுக்க...
Share:

Friday, 20 October 2023

சுட்டிக்காட்டிய விகடன்; சேலம் மாநகரக் காவல்துறையில், ஐ.எஸ் இன்ஸ்பெக்டர் நியமனம்!

சேலம் மாநகரக் காவல்துறைக்குக்கீழ் 15-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் இருந்துவருகின்றன. இதில், மகளிர் காவல் நிலையமும் அடக்கம். இந்த நிலையில், ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் பொறுப்பாளராக இன்ஸ்பெக்டர், உதவி ஆணையர் என்று இருந்தாலும், காவல் நிலையங்களில் நடக்கக்கூடிய நேரடி விஷயங்களையும்,...
Share:

Thursday, 19 October 2023

ஜெகத்ரட்சகன்: ``ரூ.32 கோடி ரொக்கம், ரூ.28 கோடி தங்கம் பறிமுதல்!" - வருமான வரித்துறை தகவல்

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு, அவருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, ஹோட்டல் உட்பட அவருக்குத் தொடர்புடைய இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீர் சோதனை மேற்கொண்டனர். சரியாக அக்டோபர் 5-ம் தேதி முதல் இந்த சோதனை, தொடர்ந்து நடத்தப்பட்டு...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
551346

Contributors

Search This Blog