சீனாவின் உளவுக் கப்பலான யுவான் வாங்-5, இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சென்றிருக்கிறது. அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட இந்தக் கப்பல் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
சீனாவின் மூன்றாம் தலைமுறை விண்வெளிக் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5, இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வரும்...
Wednesday, 17 August 2022
டெல்லி சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-பிரதமரை மாலை சந்திக்கிறார்
குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்.
தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுக்கும் முதலமைச்சர், இன்று காலை 10.30 மணிக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். 11.30...
`கொடைக்கானல் - மூணாறு எஸ்கேப் சாலை என்ன ஆனது?’ - போராட தயாராகும் தமிழ்நாட்டு விவசாயிகள்
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் மோயர் வியூ பாய்ன்ட் என்ற பகுதி உள்ளது. இப்பகுதிக்கு பாதை உருவாக்கியதாகக் கூறி ஆங்கிலேயர் தாமஸ் மோயர் என்பவருக்கு நினைவு தூண் அமைத்து அவரின் பெயரையே இப்பகுதிக்கு சூட்டிவிட்டனர்.கொடைக்கானல்...
Tuesday, 16 August 2022
பெண்ணுக்கு பெண்ணை மணமுடிக்கும் சடங்கு; இந்திரனுக்கு நடைபெற்ற திருவிழா!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள உத்தர கன்னட மாவட்டத்தில் அதிக அளவில் ஹலக்கி ஒக்கலிகா என்ற ஆதிவாசி இன மக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் சில மத சடங்குகளை இச்சமுதாய மக்கள் செய்து வருகின்றனர். மழை கொடுக்கும் கடவுள் இந்திரனை குளிர்விப்பதற்காக இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்து...
மேலாடைக்கு பதில் தங்க நகைகள் அணிந்து போட்டோ ஷூட்; சர்ச்சையில் நடிகை ஜானகி சுதீர்!

பிக்பாஸ் மூலம் கேரள மக்களுக்கு அறிமுகமானவர் கேரள நடிகை ஜானகி சுதீர். ஜானகி சுதீரும், அம்ரிதா உள்ளிட்டவர்கள் நடிப்பில் தன்பால் ஈர்ப்பினை மையமாகக்கொண்ட ஹோலி ஊண்ட் (Holy Wound) சினிமா சமீபத்தில் வெளியானது. அதி தீவிர காதலுக்கு பாலின பாகுபாடு தடையில்லை என்ற கருத்தை வலியுறுத்தும்...
மூவர்ணக்கொடிகளை விநியோகித்த குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல்! - மர்ம நபரைத் தேடும் போலீஸ்

75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு `ஹர்கர் திரங்கா' என்ற பெயரில் அனைவரின் வீடுகளிலும் மூவர்ணக்கொடியை ஏற்றுவோம் என மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் தொடங்கி அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் என அனைவரும்...
சாவர்க்கர் புகைப்படம்... கர்நாடகாவில் வெடித்த மோதல் - இளைஞருக்கு கத்திகுத்து; 144 தடை உத்தரவு

பா.ஜ.க தொடர்ந்து விநாயக் தாமோதர் சாவர்க்கரை சுதந்திர போராட்ட வீரராக முன்னிலைப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அதற்கு அவ்வப்போது எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் ஷிவமோகா, அமீர் அகமது நகரில் உள்ள பள்ளிவாசலை...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!