நடப்பு ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ் ஆடி வருகிறார் அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மும்பையுடனான ஆட்டத்தில் அற்புமான இன்னிங்ஸ் ஆடி பஞ்சாப் அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார். இந்நிலையில் ‘MY THALA’ என கே.எல். ராகுலை குறிப்பிட்டு ரசிகர் ஒருவர் சொல்லியிருந்தார். There is only one Thala Gajal and everyone knows who he is. ? — K L Rahul (@klrahul11) October 19, 2020 அதற்கு பதில் கொடுத்த கே.எல். ராகுல் “ஒரே ஒரு தல தான்… அது யார் என்பது எல்லோருக்கும் தெரியும்” என மறைமுகமாக தோனியை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.
http://dlvr.it/RjvLjk
Monday 19 October 2020
Home »
» “ஒரே ஒரு தல தான்"- கே.எல்.ராகுல் கொடுத்த பதில் ட்வீட்