தமிழ்நாட்டில் ஒரே பெரிய கட்சி நாம் தமிழர் கட்சிதான் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய சீமான், “நான் ஓட்டுக்கானவன் அல்ல. நான் நாட்டுக்கானவன். மக்களுக்கானவன். நாங்கள் வீதிக்கு வருவது வாக்கினை கேட்டு அல்ல. எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேட்டு. தமிழ்நாட்டில் ஒரே பெரிய கட்சி நாம் தமிழர் கட்சிதான். இதுகட்சி மட்டுமே 234 தொகுதியில் போட்டியிடக்கூடிய கட்சி.. மற்ற கட்சிகள் அனைத்தும் அப்படி அல்ல” என்றார்.
http://dlvr.it/Rrj169
Sunday, 31 January 2021
Home »
» தமிழ்நாட்டில் ஒரே பெரிய கட்சி நாம் தமிழர் கட்சிதான்: சீமான்
தமிழ்நாட்டில் ஒரே பெரிய கட்சி நாம் தமிழர் கட்சிதான்: சீமான்
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!