வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் மைதானத்தை மூவர்ணக் கொடியை தாங்கியபடி வலம் வரும் இந்திய அணி! முதல் இன்னிங்ஸில் இந்த ஆட்டத்தை உயிர்ப்பிக்க செய்த பேட்டிங் இணை! இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்திய சிராஜ்! சதமடிக்க தவறியிருந்தாலும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை துவம்சம் செய்த சுப்மன் கில்! வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகளாக பந்துகள் தன்னை பதம் பார்த்தபோதும் வெற்றி மட்டுமே இலக்கு என்பதை உறுதி கொண்டிருந்த புஜாராவின் மன உறுதி! வெற்றி கூட்டணி! இந்தியாவின் புதிய மேட்ச் வின்னர் ரிஷப் பன்ட்! வெற்றிக் கொண்டாட்டம்! வெற்றி நடை! கோப்பையுடன் இந்திய அணி!
http://dlvr.it/RqvL4N
Tuesday 19 January 2021
Home »
» ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்